அலெக்ஸ் ஒபாண்டோ

அலெக்ஸ் ஒபாண்டோ உமா (Alex Obanda Ouma, பிறப்பு: திசம்பர் 25, 1987) கென்யா அணியின் தற்போதைய துடுப்பாட்டக்காரர். கென்யா தேசிய அணி, ஆபிரிக்கா XI அணிகளில் அங்கத்துவம் பெறுகின்றார்.

அலெக்ஸ் ஒபாண்டோ
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலெக்ஸ் ஒபாண்டோ உமா
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை மிதவிரைவு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 34)அக்டோபர் 18 2007 எ. கனடா
கடைசி ஒநாபஅக்டோபர் 18 2009 எ. சிம்பாப்வே
இ20ப அறிமுகம் (தொப்பி 12)செப்டம்பர் 4 2007 எ. பாக்கிஸ்தான்
கடைசி இ20பஆகத்து 14 2008 எ. அயர்லாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2006/07கென்யா செலக்ட்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர T20I
ஆட்டங்கள் 28 14 38 6
ஓட்டங்கள் 814 710 937 42
மட்டையாட்ட சராசரி 35.39 27.30 31.23 8.40
100கள்/50கள் 0/6 1/4 0/7 0/0
அதியுயர் ஓட்டம் 96* 114 96* 21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
9/– 6/– 13/– 1/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 24 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்ஸ்_ஒபாண்டோ&oldid=2713003" இலிருந்து மீள்விக்கப்பட்டது