அலை (அரிசோனா)
அலை, அரிசோனா | |
---|---|
The Wave | |
உயரம் | 5,225 அடிகள் (1,593 m) |
நிலநேர்க்கோடு | 36° 59′ 45.84″ N |
நிலநிரைக்கோடு | 112° 0′ 21.9″ W |
அமைவிடம் | அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா |
அமெரிக்க நில அளவாய்வு வரைபடம் | Coyote Buttes பரணிடப்பட்டது 2012-10-11 at the வந்தவழி இயந்திரம் |
பாறையின் வயது | யூராசிக் |
அலை (The Wave) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரிசோனா–யூட்டாகளுக்கு அண்மையில் அமைந்துள்ள மணற்கல் பாறையின் அமைப்பு ஆகும். இதன் வண்ணமயமான, தொடரலையின் வடிவங்கள், முரட்டுத்தனமான தன்மை ஆகியவற்றால் இது ஒளிப்படக்காரர்களினதும் மலையேறுபவர்களினதும் முக்கிய இடமாக உள்ளது. 190 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய சிவப்பு மணல் பாறைகளைப்போல் காட்சி அளிக்கிறது. இங்கு செல்ல மூன்று மைல்கள் வெறும் கால்களால் மட்டுமே நடந்து செல்லமுடியும்.[1]
அணுகும் கொள்கை
தொகு"அலை" பரியா பள்ளத்தாக்கு வேமிலியன் மலைச்சி காட்டுப் பகுதியில் அமைந்துள்ளது. இக்காட்டுப் பகுதி நில முகாமை பணிமனையினால் நிருவகிக்கப்படுவதால், ஒரு "நாள் அனுமதி" அப்பகுதிக்குச் செல்ல எடுக்க வேண்டியது அவசியமாகும்.[2]
உசாத்துணை
தொகு- ↑ அறிந்திராத மறைக்கப்பட்ட உலக அதிசயங்கள்!... பரணிடப்பட்டது 2016-02-12 at the வந்தவழி இயந்திரம் மனிதன் 9-02-2016
- ↑ Bureau of Land Management. "Coyote Buttes Permit Area". BLM Website. Archived from the original on ஏப்ரல் 12, 2012. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 6, 2012.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- BLM permit site பரணிடப்பட்டது 2012-04-13 at the வந்தவழி இயந்திரம் – Lottery permit process for The Wave
- The Wave Photography – In LA Times
- Spherical panoramas of The Wave – Coyote Buttes