அல்மகேரா பூங்கொத்தி
பறவை இனம்
அல்மகேரா பூங்கொத்தி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | டைகேயம்
|
இனம்: | டை. சைசுடாசெப்சசு
|
இருசொற் பெயரீடு | |
டைகேயம் சைசுடாசெப்சசு ஜி. ஆர். கிரே, 1861 |
அல்மகோரா பூக்கொத்தி (டைகேயம் சைசுடாசெப்சசு) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது இந்தோனேசியாவில் உள்ள அல்மகேராவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது சமீபத்தில் புரு பூங்கொத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Dicaeum schistaceiceps". IUCN Red List of Threatened Species 2016: e.T103776352A104322457. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103776352A104322457.en. https://www.iucnredlist.org/species/103776352/104322457. பார்த்த நாள்: 18 November 2021.