அல்மாகேட்டு
அல்மாகேட்டு (Almagate) என்பது அலுமினியம் மற்றும் மக்னீசியம் சேர்ந்துள்ள ஓர் அமிலநீக்கியாகும். அல்மாக்சு என்பது இதனுடைய வர்த்தகப் பெயராகும். 1984 ஆம் ஆண்டு இது முதன் முதலில் கண்டறியப்பட்டது[1][2].
மருத்துவத் தரவு | |
---|---|
AHFS/திரக்ஃசு.காம் | International Drug Names |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
வழிகள் | Oral |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 66827-12-1 |
ATC குறியீடு | A02AD03 |
பப்கெம் | CID 71749 |
ChemSpider | 64792 |
UNII | 568Z59H7ZJ |
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம் | D02821 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | Al2Mg6(OH)14(CO3)2 · 4 H2O |
மூலக்கூற்று நிறை | 314.99 g/mol |
SMILES | eMolecules & PubChem |
எதிர் விளைவுகள்
தொகுமருத்துவப் பரிசோதனையின் போது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் ஆகியன மிகவும் பொதுவான பாதகமான விளைவுகளாக இருந்தன[3]. பொறுத்துக்கொள்ள இயலுகின்ற ஒரு அமிலநீக்கியாகவே அல்மாகேட்டு காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Moragues, J. B. (1984). "Characterization of a new crystalline synthetic gastric antacid, almagate" (Free full text). Arzneimittel-Forschung 34 (10A): 1346–1349. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4172. பப்மெட்:6548918. http://toxnet.nlm.nih.gov/cgi-bin/sis/search/r?dbs+hsdb:@term+@rn+21645-51-2.
- ↑ Beneyto, J. F. B. (1984). "Evaluation of a new antacid, almagate" (Free full text). Arzneimittel-Forschung 34 (10A): 1350–1354. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4172. பப்மெட்:6439224. http://toxnet.nlm.nih.gov/cgi-bin/sis/search/r?dbs+hsdb:@term+@rn+21645-51-2.
- ↑ Suau, A. D.; Dominguez Martin, A; Ferrando Cucarella, J; Juncosa Iglesias, L; Muñoz Benitez, J; Nieto Calvet, M; Pérez Gieb, J; Pérez Mota, A et al. (1984). "Treatment of gastric pyrosis with almagate in patients with and without endoscopically demonstrable duodenal ulcer. A multicentre clinical trial" (Free full text). Arzneimittel-Forschung 34 (10A): 1380–1383. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-4172. பப்மெட்:6548926. http://toxnet.nlm.nih.gov/cgi-bin/sis/search/r?dbs+hsdb:@term+@rn+21645-51-2.