அல்-கிள்ரு

கல்வி பயிற்றுவிப்பாளர்

அல்-கிள்ரு (அரபு மொழி: الخضر "பசுமையானவர்" என்று பொருள்படும், ஹில்ர், ஹிள்ர், ஹிள்ரு, கிள்ர், கில்ர், கிலுர் என்றவாறும் அழைப்பர். திருக்குர் ஆனில் அல்-கஹ்ப் சூராவில் அல்-கிள்ரு மற்றும் மூசா(அலை) அவர்களுடன் சேர்த்து இடம்பெற்றுள்ளது. ஆயினும் அல்-கிள்ரு அவர்களுடைய பெயர் இந்த சூராவில் இடம்பெறவில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியதாக புஹாரி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

அல்-கிள்ரு அவர்களை சிலர் நபி என்றும், நபிமார்களுக்கு கல்வி பயிற்றுவிப்பாளர் என்றும் கூறுகிறார்கள். இவர் மூசா(அலை) அவர்களுடனும் வேறு சில நபிகளுடனும் வெவ்வேறு கால கட்டங்களில் இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புஹாரி போன்ற ஹதீஸ் நூல்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்புகள்தொகு

வேறு சில வலைகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-கிள்ரு&oldid=2695746" இருந்து மீள்விக்கப்பட்டது