அல்-லாத்

அல்-லாத் (Al-Lat) (அரபு மொழி: اللات, பலுக்கல் [al(i)ˈlaːt(u)]), இசுலாம் சமயம் தோன்றுவதற்கு முன்னர் பண்டைய அண்மை கிழக்கின் அரேபிய தீபகற்பத்தின் பகுதிகளில், குறிப்பாக, ஹெஜாஸ், வடக்கு அரேபியா மற்றும் சிரியாவின் பல்மைரா பகுதிகளின் செமிடிக் மொழிகள் பேசிய பழங்குடி மக்கள் வழிபட்ட பெண் தெய்வங்களில் ஒருவராவர். [2] போர், அமைதி மற்றும் செழிப்பத்திற்கான தேவதையான அல்-லாத் தெய்வத்தின் மூத்த சகோதரியும், பெண் தேவதையும், விதியின் கடவுளுமான மனாத் ஆவார். இவரது மற்றொரு சகோதரி அல்-உஸ்ஸா வலிமைக்கான பெண் தெய்வம் ஆவார்.[3] இம்மூன்று பெண் தெய்வங்கள் முப்பெரும் தேவியர் எனப்பட்டனர்.

அல்-லாத்
Allat Palmyra RGZM 3369.jpg
பேரீச்சை கிளையைத் தாங்கியுள்ள அல்-லாத்த்தின் சிற்பம், கிபி முதல் நூற்றாண்டு, பல்மைரா, சிரியா
அதிபதிபோர், அமைதி மற்றும் செழிப்பத்திற்கான தேவதை
துணைசிங்கம்[1]
சகோதரன்/சகோதரிமனாத், அல்-உஸ்ஸா
குழந்தைகள்துஷ்ரா
சமயம்பண்டைய அரேபியத் தீபகற்பம்

குரானில் பெண் உருவச்சிலைகள்தொகு

குரான், சுரா 53:19 மற்றும் 20-இல் அல்-லாத், அல்-உஸ்ஸா மற்றும் மனாத் ஆகிய பெண்களின் உருவச்சிலைகள் குறித்துள்ளது. [4]

இசுலாமிற்கு பின்தொகு

அரேபிய தீபகற்பத்தில் கிபி ஏழாம் நூற்றாண்டில் இசுலாம் சமயம் வளர்ச்சிய அடைந்த போது, சிறு தெய்வ வழிபாடுகள் நிறுத்தப்பட்டதுடன், அத்தெய்வங்களுக்குரிய உருவச்சிலைகளும், கோயில்களும் அழிக்கப்பட்டது.

அல்-லாத் தேவதையின் சிற்பம், பல்மைரா தொல்லியல் அருங்காட்சியகம், சிரியா
கிபி இரண்டாம் நூற்றாண்டின் அல்-லாத் - (மினெர்வா) உருவச்சிலை, டமாஸ்கஸ் தேசிய அருங்காட்சியகம், சிரியா

தற்காலத் தாக்கங்கள்தொகு

சிரியா நாட்டின் பல்மைரா நகரத்தின் தொன்மை வாய்ந்த அல்-லாத் கோயிலின் சிங்க வாகன சிற்பத்தை 2015-இல் இசுலாமிய அரசு தீவிரவாதிகளால் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டது.[5] தற்போது இச்சிங்கச் சிற்பத்தை மறுசீரமைத்து திமிஷ்குவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.[5]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Allat
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆதார நூற்பட்டியல்தொகு

 • Baaren, Theodorus Petrus van (1982), Commemorative Figures, Brill Archive, ISBN 978-90-04-06779-0
 • Berkey, Jonathan Porter (2003), The Formation of Islam: Religion and Society in the Near East, 600-1800, Cambridge University Press, ISBN 978-0-521-58813-3
 • Bernabé, Alberto; Jáuregui, Miguel Herrero de; Cristóbal, Ana Isabel Jiménez San; Hernández, Raquel Martín, eds. (2013), Redefining Dionysos, Walter de Gruyter, ISBN 978-3-11-030132-8
 • Bosworth, C. E.; Donzel, E. van; Lewis, B.; Pellat, Ch., eds. (1986), Encyclopaedia of Islam, 5, Brill Archive, ISBN 978-90-04-07819-2
 • Brockelmann, Carl (1960), History of the Islamic Peoples, Perlmann, Moshe; Carmichael, Joel ஆல் மொழிபெயர்க்கப்பட்டது, Capricorn Books
 • Butcher, Kevin (2003), Roman Syria and the Near East, Getty Publications, ISBN 978-0-89236-715-3
 • Eckenstein, Lina (2018), A History of Sinai, Cambridge University Press, ISBN 978-1-108-08233-4
 • Frank, Richard M. (2006), Arabic Theology, Arabic Philosophy: From the Many to the One: Essays in Celebration of Richard M. Frank, Peeters Publishers, ISBN 978-90-429-1778-1
 • Freyberger, Klaus S.; Henning, Agnes; Hesberg, Henner von (2003), Kulturkonflikte im Vorderen Orient an der Wende vom Hellenismus zur Römischen Kaiserzeit, Leidorf, ISBN 978-3-89646-641-9
 • Healey, John F. (2001), The Religion of the Nabataeans: A Conspectus., Brill, ISBN 978-90-04-10754-0
 • Hoyland, Robert G. (2002), Arabia and the Arabs: From the Bronze Age to the Coming of Islam, Routledge, ISBN 978-1-134-64634-0
 • Ishaq, Muhammad Ibn (1955), The Life of Muhammad: A Translation of Ishaq's Sirat Rasul Allah, with Introduction and Notes by A. Guillaume, Oxford University
 • Jordan, Michael (2014), Dictionary of Gods and Goddesses, Infobase Publishing, ISBN 978-1-4381-0985-5
 • al-Kalbi, Ibn (2015), Book of Idols, Faris, Nabih Amin ஆல் மொழிபெயர்க்கப்பட்டது, Princeton University Press, ISBN 978-1-4008-7679-2
 • Makieh, Kinda; Perry, Tom; Merriman, Jane (1 October 2017), Palmyra statue damaged by Islamic State goes on display in Damascus, Reuters, 3 October 2017 அன்று பார்க்கப்பட்டது
 • McAuliffe, Jane Dammen (2005), Encyclopaedia of the Qurʼān, 5, Brill, ISBN 978-90-04-12356-4
 • Monaghan, Patricia (2014), Encyclopedia of Goddesses and Heroines, New World Library, ISBN 978-1-608-68218-8
 • Muir, William (1878), The life of Mahomet (Full free digitized version), Kessinger Publishing Co, p. 207
 • Peters, Francis E. (1994), Muhammad and the Origins of Islam, SUNY Press, ISBN 978-0-7914-1875-8
 • Peterson, Daniel C. (2007), Muhammad, Prophet of God, Wm. B. Eerdmans Publishing, ISBN 978-0-8028-0754-0
 • Robinson, Neal (2013), Islam: A Concise Introduction, Routledge, ISBN 978-1-136-81773-1
 • Sykes, Egerton; Turner, Patricia (2014), Encyclopedia of Ancient Deities, Routledge
 • Tabari, Al (25 Sep 1990), The Last Years of the Prophet, Husayn, Isma'il Qurban ஆல் மொழிபெயர்க்கப்பட்டது, State University of New York Press, ISBN 978-0-88706-691-7
 • Taylor, Jane (2001), Petra and the Lost Kingdom of the Nabataeans, I.B.Taurus, ISBN 978-1-86064-508-2
 • Teixidor, Javier (1979), The Pantheon of Palmyra, Brill Archive, ISBN 978-90-04-05987-0
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்-லாத்&oldid=2882021" இருந்து மீள்விக்கப்பட்டது