அவள் (1972 திரைப்படம்)
அவள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
அவள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | சுந்தர்லால் நகாத்தா |
திரைக்கதை | ஏ. சி. திருலோகச்சந்தர் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | வெண்ணிற ஆடை நிர்மலா ஏ. வி. எம். ராஜன் சிறீகாந்த் சசிகுமார் |
கலையகம் | விஜயலட்சுமி பிக்சர்சு |
வெளியீடு | 15 செப்டம்பர் 1972 |
ஓட்டம் | 146 நிமி[1] |
நீளம் | 3987 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ Dharap, B. V. (1973). Indian Films. National Film Archive of India. பக். 274. https://books.google.co.in/books?id=-cEzAQAAIAAJ&dq=mr+sampath+cho&focus=searchwithinvolume&q=Nahata+Productions.