அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்
அவுரங்காபாத் மாவட்டம் औरंगाबाद जिल्हा | |
---|---|
அவுரங்காபாத்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அவுரங்காபாத் கோட்டம் |
தலைமையகம் | அவுரங்காபாத், மகாராட்டிரம் |
பரப்பு | 10,100 km2 (3,900 sq mi) |
மக்கட்தொகை | 3,695,928 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 286.83/km2 (742.9/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 37.53% |
படிப்பறிவு | 61.15% |
பாலின விகிதம் | 924 |
வட்டங்கள் | 9 |
மக்களவைத்தொகுதிகள் | 2 - அவுரங்காபாத் மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 9 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 211 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 734 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அவுரங்காபாத் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் அவுரங்காபாத் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 751,915 குடும்பங்களையும் கொண்ட அவுரங்காபாத் மாவட்டத்தின் மக்கள்தொகை 3,701,282 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.02% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 923 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53,2659 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 858 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,39,368 மற்றும் 1,43,366 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.77%, இசுலாமியர்கள் 21.25%, கிறித்தவர்கள், 0.43% பௌத்தர்கள் 8.35%, சமணர்கள் 0.84%, மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர். [2]
ஆட்சிப் பிரிவுகள்
தொகுஇதை ஒன்பது வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை குலதாபாத, ஔரங்காபாத், சோயகாவ், சில்லோடு, கங்காபுர், கன்னடு. புலம்ப்ரி, பைட்டண், வைஜாபூர் ஆகியன.
இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை
- பைட்டண் சட்டமன்றத் தொகுதி
- புலம்ப்ரி சட்டமன்றத் தொகுதி
- சில்லோடு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் மேற்கு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- அவுரங்காபாத் மத்தியம் சட்டமன்றத் தொகுதி
- கன்னடு சட்டமன்றத் தொகுதி
- கங்காபூர் சட்டமன்றத் தொகுதி
- வைஜாபூர் சட்டமன்றத் தொகுதி
- மக்களவைத் தொகுதிகள்:[1]
சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்
தொகுபோக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
- ↑ Aurangabad District Population, Caste, Religion Data (Maharashtra) - Census 2011aa