அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அவுரங்காபாத் கிழக்கு சட்டமன்றத் தொகுதி (Aurangabad East Assembly constituency) என்பது மகாராட்டிரவின் அவுரங்கபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டமன்ற ஆறு தொகுதிகளில் ஒன்றாகும்.

அவுரங்காபாத் கிழக்கு
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 109
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
பிரிவுஅவுரங்காபாத்
மாவட்டம்சத்ரபதி சம்பாஜி நகர்
மக்களவைத் தொகுதிஅவுரங்காபாத்
ஒதுக்கீடுபொது
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
அதுல் சாவே
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

இது வைஜப்பூர், கங்காபூர், அவுரங்காபாத் மத்தி, கன்னட் மற்றும் அவுரங்கபாத் மேற்கு ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுடன் அவுரங்காபாத் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1]

சட்டப்பேரவை உறுப்பினர்கள்

தொகு
தேர்தல் பெயர் கட்சி
1980 கேசவராவ் ஆட்டடே இந்திய தேசிய காங்கிரசு
1985 அரிபாவ் பாகடே பாரதிய ஜனதா கட்சி
1990
1995
1999
2004 கல்யாண் கலே இந்திய தேசிய காங்கிரசு
2009 ராஜேந்திர தர்தா
2014 அதுல் சாவே பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அவுரங்காபாத் கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அதுல் மோரிசுவர் சாவே 93,274 43.07 5.03
அமிஇமு இம்தீயாசு ஜலீல் 91,113 42.07  1.10
காங்கிரசு லஹு ஹன்மந்த்ராவ் ஷேவாலே 12,568 5.80 New
வபஆ அப்சர் கான் 6,507 3.00  0.97
சமாஜ்வாதி கட்சி அப்துல் கபர் குவாத்ரி 5,943 2.74 0.10
நோட்டா நோட்டா 1,289 0.60
வாக்கு வித்தியாசம் 2,161 1.00 6.13
பதிவான வாக்குகள் 2,16,580
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2019 நாடாளுமன்றத் தேர்தல்

தொகு
2019 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அவுரங்காபாத் கிழக்கு[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அதுல் மோரிசுவர் சாவே 93,966 48.10  11.32
அமிஇமு அப்துல் கபர் குவாத்ரி 80,036 40.97  6.61
சமாஜ்வாதி கட்சி கலீம் குரேசி 5,555 2.84  2.84
பசக கிஷோர் மாசுகே 3,970 2.03
வாக்கு வித்தியாசம் 13,930 7.13
பதிவான வாக்குகள் 1,95,347
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

2014 சட்டமன்ற தேர்தல்

தொகு
2014 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அவுரங்காபாத் கிழக்கு[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அதுல் மோரிசுவர் சாவே 64,528 36.78  10.41
அமிஇமு அப்துல் கபர் குவாத்ரி 60,268 34.36  34.36
காங்கிரசு ராஜேந்திர ஜவஹர்லால் தர்தா 21,203 12.09 26.46
சிவ சேனா கலா ஓசா 11,409 6.50
பசக கச்சாரு சோனாவனே 5,364 3.06
வாக்கு வித்தியாசம் 4,260 2.43
பதிவான வாக்குகள் 175,422 68.96  13.41
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம்  10.41

சட்டமன்ற தேர்தல், 2009

தொகு
2009 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்: அவுரங்காபாத் கிழக்கு[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ராஜேந்திர ஜவஹர்லால் தர்தா 48,190 38.55 9.65
பா.ஜ.க பகவத் கிசன்ராவ் கரட் 32,965 26.37 17.32
சுயேச்சை சுபாஷ் ஜம்பத் 17,276 13.82
சுயேச்சை ஜாவேத் முகமது 12,571 10.06
சுயேச்சை காசிநாத் கோகடே 4,858 3.89
வாக்கு வித்தியாசம் 15,225 12.18
பதிவான வாக்குகள் 125,020 55.55 12.67
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

சட்டமன்ற தேர்தல், 2004

தொகு
2004 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:அவுரங்காபாத் கிழக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு கல்யாண் வைஜிநாத் காலே 97,278 48.20  12.18
பா.ஜ.க அரிபாவ் பகடே 88,168 43.69 4.70
வாக்கு வித்தியாசம் 9,110 4.51
பதிவான வாக்குகள் 201,825 68.23  10.08
காங்கிரசு gain from பா.ஜ.க மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2009-02-25.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.
  3. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. Election Commission of India. Archived from the original on 5 Dec 2023. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  4. "Maharashtra Legislative Assembly Election, 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.

https://in.docworkspace.com/d/sIE7Jq6we67fpmwY?sa=e1&st=0t