பீபி கா மக்பாரா

பீபி கா மக்பாரா (Bibi Ka Maqbara) (ஆங்கிலம்:"Tomb of the Lady")[2] முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் மனைவியான தில்ரஸ் பானு பேகத்தின் நினைவாக, அவரது மகன் முகமது ஆசம் ஷாவால் மகாராட்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரத்தில் கிபி 1651 - 1661களில், ரூபாய் 16,68,203 பொருட் செலவில் எழுப்பட்ட நினைவிடக் கட்டிடம் ஆகும்.[3] இக்கட்டிடம் தாஜ்மகால் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை சிறு தாஜ்மகால் என்றும் அழைப்பர்.[4][5][6][7]

பீபி கா மக்பாரா
பீபி கா மக்பாரா
அமைவிடம்அவுரங்காபாத், மகாராட்டிரா, இந்தியா
ஆள்கூற்றுகள்19°54′05″N 75°19′13″E / 19.90151°N 75.320195°E / 19.90151; 75.320195
கட்டப்பட்டது1651–1661[1]
கட்டிடக்கலைஞர்அதாவுல்லா, ஹன்ஸ்பத் ராய்
கட்டிட முறைமுகலாயக் கட்டிடக்கலை
பீபி கா மக்பாரா is located in மகாராட்டிரம்
பீபி கா மக்பாரா
இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் பீபி கா மக்பாராவின் அமைவிடம்

இந்தியத் தொல்லியல் ஆய்வகம், பீபி கா மக்பாரா நினைவிடத்தை பராமரிக்கிறது.[8]

படக்காட்சிகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Bhalla, A.S. (2009). Royal tombs of India : 13th to 18th century. Ahmedabad: Mapin. பக். 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788189995102. 
  2. Lach, Donald F.; Kley, Edwin J. Van (1998). Asia in the Making of Europe : Volume III, the Century of Advance (Pbk. ). University of Chicago Press. பக். 738. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226467672. 
  3. Bibi Ka Maqbara: The other Taj Mahal
  4. Lach, Donald F.; Kley, Edwin J. Van (1998). Asia in the Making of Europe : Volume III, the Century of Advance (Pbk. ). University of Chicago Press. பக். 738. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780226467672. 
  5. Koch, Ebba (1997). King of the World: The Padshahnama. Azimuth. பக். 104. 
  6. Gopal, Madan (1990). K.S. Gautam. ed. India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. பக். 174. 
  7. Eraly, Abraham (2008). The Mughal world: India's tainted paradise.. Weidenfeld & Nicolson. பக். 376. https://archive.org/details/mughalworldindia0000eral. 
  8. Bibi-Ka-Maqbara, Aurangabad

ஆதாரங்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bibi Ka Maqbara
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீபி_கா_மக்பாரா&oldid=3849579" இலிருந்து மீள்விக்கப்பட்டது