அஸ்பாக் அஹ்மத்

முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

அஸ்பாக் அஹ்மத் (Ashfaq Ahmed ), பிறப்பு: சூன் 6 1973 ), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1993 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அஸ்பாக் அஹ்மத்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை வேகப்பந்து வீச்சு
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 1 3
ஓட்டங்கள் 1 -
மட்டையாட்ட சராசரி 1.00 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 1* -
வீசிய பந்துகள் 138 102
வீழ்த்தல்கள் 2 -
பந்துவீச்சு சராசரி 26.50 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 2/31 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்பாக்_அஹ்மத்&oldid=2714286" இலிருந்து மீள்விக்கப்பட்டது