அஸ்லம் கொகுகர்

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்

மொகம்மத் அஸ்லம் கொகுகர் (Mohammad Aslam Khokhar, பிறப்பு: சனவரி 5, 1920, இறப்பு சனவரி 22, 2011.) பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்). இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 46 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1955 இல் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

அஸ்லம் கொகுகர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 1 46
ஓட்டங்கள் 34 1863
மட்டையாட்ட சராசரி 17.00 27.80
100கள்/50கள் -/- 2/-
அதியுயர் ஓட்டம் 18 117
வீசிய பந்துகள் - 1040
வீழ்த்தல்கள் - 20
பந்துவீச்சு சராசரி - 28.55
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 6/26
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 18/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஸ்லம்_கொகுகர்&oldid=2261404" இலிருந்து மீள்விக்கப்பட்டது