ஆக்டினியம் ஆக்சிபுளோரைடு
ஆக்டினியம் ஆக்சிபுளோரைடு (Actinium oxyfluoride) AcOF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் கதிரியக்கப் பண்பு கொண்டதாகும். கால்சியம் புளோரைடு கட்டமைப்பில் ஆக்டினியம் ஆக்சிபுளோரைடு படிகமாகிறது. ஆக்டினியம் புளோரைடுடன் அமோனியா, நீர் ஆகியவற்றை சேர்த்து வினைபுரியச் செய்தால் ஆக்டினியம் ஆக்சிபுளோரைடு உருவாகிறது.[2] It can be obtained by reacting actinium fluoride with ammonia and water:[3]
இனங்காட்டிகள் | |
---|---|
49848-24-0 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
AcOF | |
வாய்ப்பாட்டு எடை | 262.03 |
தோற்றம் | solid |
அடர்த்தி | 8.280 கி·செ.மீ−1[1] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
Lattice constant | a = 0.5931 நானோமீட்டர் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- AcF3 + 2 NH3 + H2O → AcOF + 2 NH4F
இவ்வினை 1200 பாகை செல்சியசு வெப்பநிலையில் மட்டுமே முழுமையடையும். குறைந்த வெப்பநிலையில் வினைக்குட்படாத AcF3 எஞ்சியிருக்கும். [4] அமோனியம் புளோரைடு சிதைவடைந்து அமோனியமாகவும் ஐதரசன் புளோரைடாகவும் மாறும். குறைவான வெப்பநிலையில் இவைமீண்டும் சேர்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Yaws, C. (2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics. Elsevier Science. p. 685. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-801146-1. Archived from the original on 2022-02-02. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
- ↑ 无机化学丛书 第十卷 锕系 锕系后元素. 科学出版社. pp 92-93. 5. 卤氧化物
- ↑ Sherman Fried, French Hagemann, W. H. Zachariasen (Feb 1950). "The Preparation and Identification of Some Pure Actinium Compounds 1" (in en). Journal of the American Chemical Society 72 (2): 771–775. doi:10.1021/ja01158a034. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01158a034. பார்த்த நாள்: 2022-02-01.
- ↑ W. H. Zachariasen (1951-05-01). "Crystal chemical studies of the 5 f -series of elements. XIV. Oxyfluorides, X OF". Acta Crystallographica 4 (3): 231–236. doi:10.1107/S0365110X51000787. பன்னாட்டுத் தர தொடர் எண்:0365-110X. http://scripts.iucr.org/cgi-bin/paper?S0365110X51000787. பார்த்த நாள்: 2022-02-01.