ஆசிய மரத் தேரை

ஆசிய மரத் தேரை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
இரெண்டாபியா
இனம்:
இ. கோசி
இருசொற் பெயரீடு
இரெண்டாபியா கோசி
(பெளலஞ்சர், 1892)
வேறு பெயர்கள் [2]
  • நெக்டோப்ரைன் கோசி பெளலஞ்சர், 1892
  • பெடோசுடிப்சு கோசீ (பெளலஞ்சர், 1892)
  • பெடோசுடிப்சு கோசி (பெளலஞ்சர், 1892)

இரெண்டாபியா கோசி (Rentapia hosii), எனும் பௌளெஞ்சர் ஆசிய மரத் தேரை, பொதுவான மரத் தேரை, மரத் தேரை, மலேசியப் பழுப்பு தேரை, பழுப்பு வனத் தேரை[3] அல்லது ஆசிய மஞ்சள் புள்ளி தேரை[4] என்றும் அழைக்கப்படுகிறது. இது பபோனிடே குடும்பத்தில் உள்ள தேரை சிற்றினம் ஆகும்.[4] இது மலாய் தீபகற்பம் (தீவிர தெற்கு தீபகற்ப தாய்லாந்து உட்பட), போர்னியோ (இந்தோனேசியா, புரூணை மற்றும் மலேசியா) மற்றும் சுமாத்திரா (இந்தோனேசியா) ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[1][3]

இரெண்டாபியா கோசி என்பது 800 m (2,600 அடி) க்கும் குறைவான உயரத்தில் உள்ள பெரிய தாழ் நில ஆறு, காடு மற்றும் பிற அடர்ந்த வனப்பகுதியில் காணப்படும் மரத் தேரை ஆகும். இது தெளிவான காடுகளில் இனப்பெருக்கம் செய்கிறது. உருமாற்றத்திற்குப் பிறகு, இளம் தவளைகளில் சுற்றியுள்ள காடுகளில் சிதறி, படிப்படியாக மரத்தில் தமது வாழ்க்கையினைத் துவங்குகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2017). "Rentapia hosii". IUCN Red List of Threatened Species 2017: e.T54862A114110853. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T54862A114110853.en. https://www.iucnredlist.org/species/54862/114110853. 
  2. "Indosylvirana serendipi (Biju, Garg, Mahony, Wijayathilaka, Senevirathne, and Meegaskumbura, 2014)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. 2019. பார்க்கப்பட்ட நாள் 2019-10-05.
  3. 3.0 3.1 Frost, Darrel R. (2019). "Rentapia hosii (Boulenger, 1892)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.
  4. 4.0 4.1 "Asian Yellow-spotted Climbing Toad (Rentapia hosii) on Brunei Check List". iNaturalist. பார்க்கப்பட்ட நாள் 27 September 2019.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிய_மரத்_தேரை&oldid=3836436" இலிருந்து மீள்விக்கப்பட்டது