ஆடவை (இராசி)

12 இராசிகளில் ஒன்று

ஆடவை (இராசியின் குறியீடு: , சமசுகிருதம்: மிதுனம்) என்பது இரட்டைகளைக் குறிக்கும். 12 இராசிகளில் மூன்றாம் இராசியாக கருதப்படுகிறது. இது விண்ணின் 60 முதல் 90 பாகைகளை குறிக்கும் (60°≤ λ <90º)[1].

ஆடவை
Gemini2.jpg
Gemini symbol (bold).svg
சோதிட குறியீடுTwins
விண்மீன் குழாம்செமினி
பஞ்சபூதம்இராசி
சோதிட குணம்Mutable
ஆட்சிMercury
பகைவியாழன்
உச்சம்சியரீசு
நீசம்நெப்டியூன்
AriesTaurusGeminiCancerLeoVirgoLibraScorpioSagittariusCapricornAquariusPisces

மாதம்

ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் ஆனி மாதம் ஆடவைக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சூன் மாத பிற்பாதியும், சூலை மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது

மேற்கத்திய சோதிடம்

மேற்கத்திய சோதிட நூல்கள் படி மே 21 முதல் சூன் 21 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை ஆடவை ராசியினர் என்று அழைப்பர்[2].

கோள்

இந்த இராசிக்கான அதிபதி புதன் என்று உரைப்பர்[3].

உசாத்துணை

  1. Greenwich, Royal Observatory. "Equinoxes and solstices". ROG learning team. 2013-01-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 டிசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |accessdate= (உதவி)
  2. Oxford Dictionaries. "gemini"[தொடர்பிழந்த இணைப்பு]. Definition. Retrieved on: 17 ஆகஸ்ட் 2011.
  3. Heindel, ப. 81.

மூலம்

புற இணைப்புகள்


தமிழ் மாதங்கள்
சித்திரை | வைகாசி | ஆனி | ஆடி | ஆவணி | புரட்டாசி | ஐப்பசி | கார்த்திகை | மார்கழி | தை | மாசி | பங்குனி
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடவை_(இராசி)&oldid=3542479" இருந்து மீள்விக்கப்பட்டது