ஆண்டியப் பூநாரை

ஆண்டியப் பூநாரை (Phoenicoparrus andinus) உலகின் அரிதான பூநாரை இனங்களில் ஒன்றாகும். இது தென்னமெரிக்காவின் ஆண்டிய மலைத்தொடர்களில் வாழ்கிறது.

ஆண்டியப் பூநாரை
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
P. andinus
இருசொற் பெயரீடு
Phoenicoparrus andinus
(Philippi, 1854)
வேறு பெயர்கள்
  • Phoenicopterus andinus ssp. andinus Philippi, 1854

தோற்றக்குறிப்பு

தொகு

இப்பூநாரை வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். மேற்பகுதி வெளுத்தும் அடிப்பகுதி சற்று அடர்ந்த வெளிர் சிவப்பு நிறத்திலும் இருக்கும். கால்கள் மஞ்சளாகவும் மூன்று விரல்களுள்ள கால்களும் உள்ள ஒரே பூநாரை இனம் இதுவேயாகும்.[2] இதன் அலகு வெளிர் மஞ்சளும் கருப்பும் கலந்து காணப்படும்.

தற்கால நிலை

தொகு

சுரங்கத் தொழிலாலும் மனிதர்களின் இடையூறாலும் இவற்றின் வாழிடம் பாதிக்கப்படுவதால் இப்பூநாரைகள் அழிவாய்ப்புள்ள இனமாகக் கருதப்படுகிறது.[3]

படக்காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Phoenicoparrus andinus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Bornschein, M. R. and B. L. Reinert (1996). "The Andean Flamingo in Brazil." Wilson Bulletin 108(4): 807-808.
  3. Norambuena, M. C. and M. Parada (2005). "Serum biochemistry in Andean Flamingos (Phoenicoparrus andinus): Natural versus artificial diet." Journal of Zoo and Wildlife Medicine 36(3): 434-439.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டியப்_பூநாரை&oldid=3927435" இலிருந்து மீள்விக்கப்பட்டது