அகனன்

(ஆண்விழைவோன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அகனன் (Gay) என்பது மற்றொரு ஆண் மீது காதல்அல்லது பாலியல் ஈர்ப்பு கொள்ளும் இயல்பைக் கொண்ட ஆணைக் குறிக்கிறது. ஒரு ஆண், பெண் எதிர் பால் காதல் உறவைப் போலத்தான் ஒருபால் காதல் உறவும். இங்கு ஆண், பெண் என்ற இருமை இல்லை.

Marcha-buenos-aires-gay2.jpg

மேற்கோள்கள்தொகு


வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகனன்&oldid=3176172" இருந்து மீள்விக்கப்பட்டது