ஆத்திசூடி பாடியோர்

தமிழில் ஆத்திசூடிகளை பாடிய ஆசிரியர்களும் நூல்களும்[1]

  1. அவ்வையார் - ஆத்திசூடி
  2. பாரதியார் - புதிய ஆத்திசூடி
  3. பாரதிதாசன் - ஆத்திசூடி
  4. டாக்டர் வ. சுப. மாணிக்கம் - தமிழ்சூடி
  5. கவிஞர் ந. ர. நாச்சியப்பன் - நெறிசூ்டி
  6. முனைவர் ச. மெய்யப்பன் - அறிவியல்சூடி
  7. டாக்டர் தமிழண்ணல் - ஆய்வுசூடி
  8. பேரா சோம. இளவரசு - நீதிசூடி
  9. ரெ. முத்துகணேசன் - முத்துசூடி
  10. இராம பாரதி - ஆத்திசூடி வெண்பா
  11. வாணிதாசன் - ஆத்திசூடி
  12. சுத்தானந்த பாரதியார் - ஆத்திசூடி
  13. முனைவர். ந. சஞ்சீவி - ஆத்திசூடி
  14. முனைவர். மு. வரதராசன் - ஆத்திசூடி

மேற்கோள்கள் தொகு

  1. ச.பா.அருளானந்தம் எழுதிய தமிழ் எளிது ப.எண்.309.310
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்திசூடி_பாடியோர்&oldid=3812741" இலிருந்து மீள்விக்கப்பட்டது