ஆனைமலை அனுமந்தராயசாமி கோயில்

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கோயில்

ஆனைமலை அனுமந்தராயசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை என்னும் ஊரில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலாகும்.[1]

அருள்மிகு அனுமந்தராயசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:ஹனுமந்தராயர் கோயில் வீதி, ஆனைமலை, பொள்ளாச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பொள்ளாச்சி
மக்களவைத் தொகுதி:பொள்ளாச்சி
கோயில் தகவல்
மூலவர்:ஹனுமந்தராயசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:ஹனுமன் ஜெயந்தி, கிருஷ்ணஜெயந்தி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஹனுமந்தராயசுவாமி சன்னதி உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. மார்கழி மாதம் ஹனுமன் ஜெயந்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் கிருஷ்ணஜெயந்தி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)