ஆன்ட்ரூ வைட்

ஆன்ட்ரூ ரொலன்ட் வைட் (Andrew Roland White, பிறப்பு: சூன் 3, 1984), அயர்லாந்து அணியின் வலதுகை துடுப்பாட்டக்காரராவார். பந்துவீச்சில் பங்கேற்கும் இவரின் பந்துவீச்சு வலதுகை புறத்திருப்பம் ஆகும்.

ஆன்ட்ரூ வைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஆன்ட்ரூ ரொலன்ட் வைட்
பட்டப்பெயர்வைட்டி
உயரம்6 ft 0 in (1.83 m)
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)சூன் 13 2006 எ இங்கிலாந்து
கடைசி ஒநாபசெப்டம்பர் 28 2010 எ சிம்பாப்வே
ஒநாப சட்டை எண்12
இ20ப அறிமுகம் (தொப்பி 10)8 June 2009 எ Bangladesh
கடைசி இ20ப13 February 2010 எ Afghanistan
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா T20I முதல் ஏ-தர
ஆட்டங்கள் 49 12 23 94
ஓட்டங்கள் 708 131 1,163 1,506
மட்டையாட்ட சராசரி 19.66 26.20 52.86 22.14
100கள்/50கள் –/1 –/– 4/6 –/7
அதியுயர் ஓட்டம் 79 29 152* 79
வீசிய பந்துகள் 763 1,374 1,626
வீழ்த்தல்கள் 25 21 43
பந்துவீச்சு சராசரி 23.60 34.47 29.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு 4/44 4/99 4/22
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
18/– 4/– 15/– 32/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், செப்டம்பர் 29 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்ட்ரூ_வைட்&oldid=2218854" இருந்து மீள்விக்கப்பட்டது