ஆப்பிரிக்க குள்ள மனிதர்கள்

ஆப்பிரிக்க குள்ள மனிதர்கள் அல்லது காங்கோ குள்ள மனிதர்கள் (African Pygmies (or Congo Pygmies) மத்திய ஆப்பிரிக்காவின் குள்ள மனிதர்கள் என்றும் அழைப்பர். காங்கோவில் குடியேறிய ஸ்பெயின் நாட்டு மக்கள் அங்கு வசித்த குள்ளமான மக்களுக்கு, பிக்மெயிஸ் என்று பொருள்படும் வகையில் பிக்மி மனிதர்கள் என்று பெயர் வைத்தனர்.[1] இக்குள்ள மனிதர்கள் மத்திய ஆப்பிரிக்க மழைக் காடுகளில் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் வேட்டைச் சமூத்தினர் ஆவார்.) இக்குள்ள மனிதர்கள் மத்திய ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டின் வடிநிலத்தில் விலங்குகளை வேட்டையாடி வாழும் பூர்வ குடிகள் ஆவார். ஆப்பிரிக்க குள்ள மனிதர்கள் புவியியல் அடிப்படையில் மூன்று குழுக்களாகப் பிரித்துள்ளனர். அவைகள்:

நடு ஆப்பிரிக்காவில் காங்கோ குள்ள மனிதர்கள் வாழும் பகுதிகள், ஆண்டு 2006
மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் ஆகா இன குள்ள மனிதத் தாயும், சேயும், ஆண்டு 2014
ஆப்பிரிக்காவின் பிக்மி இனத்தவர்களுடன் ஓர் ஆய்வாளர்.

2016-ஆம் ஆண்டின் கணக்குப்படி, மத்திய ஆப்பிரிக்க காடுகளில் மொத்தம் 9 இலட்சம் குள்ளமான பிக்மி மனிதர்கள் வாழ்வதாக கணக்கெடுப்பட்டுள்ளது. அவர்களில் 60% காங்கோ ஜனநாயகக் குடியரசில் வாழ்கின்றனர்.[2]

மொழிகள்

தொகு

12 குழுக்கள்[3] கொண்ட காங்கோ பிக்மிகள் நைஜெர்-காங்கோ மொழி மற்றும் மத்திய சூடானிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசுகின்றனர். மேலும் இவரகளின் மொழிகள் தெற்கு ஆப்பிரிக்காவின் பண்டு மொழிகளுடன் இயைந்துள்ளது.

குள்ளத் தன்மை

தொகு
 
சாதாரண மனிதர்கள் மற்றும் குள்ள மனிதர்களின் உயரத்தை ஒப்பிடும் புகைப்படம், ஆண்டு 1880

இவர்கள் குள்ள மனிதர்களாக இருப்பதற்கு உடற்கூறு அறிஞர்கள் பல்வேறு அறிவியல் காரணங்களை கூறுகின்றனர்.[4].[5]

காட்டழிப்பு

தொகு

காட்டழிப்பு நடவடிக்கைகளால் ஆப்பிரிக்க குள்ள மனிதர்களின் அன்றாட வாழ்க்கைத் தரம் மற்றும் பண்பாடு மிகவும் பாதிடைந்துள்ளது.[6] [7]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. pygmy. Online Etymology Dictionary.
  2. Olivero, Jesús; Fa, John E; Farfán, Miguel A; Lewis, Jerome; Hewlett, Barry; Breuer, Thomas; Carpaneto, Giuseppe M; Fernández, María et al. (2016). "Distribution and Numbers of Pygmies in Central African Forests". PLOS ONE 11 (1): e0144499. doi:10.1371/journal.pone.0144499. பப்மெட்:26735953. Bibcode: 2016PLoSO..1144499O. 
  3. "Mbuti, Twa, and Mbenga". In Stokes (ed.) 2009. Encyclopedia of the Peoples of Africa and the Middle East, Volume 1
  4. Becker, Noémie S.A.; Verdu, Paul; Froment, Alain; Le Bomin, Sylvie; Pagezy, Hélène; Bahuchet, Serge; Heyer, Evelyne (2011). "Indirect evidence for the genetic determination of short stature in African Pygmies". American Journal of Physical Anthropology 145 (3): 390–401. doi:10.1002/ajpa.21512. பப்மெட்:21541921. https://deepblue.lib.umich.edu/bitstream/2027.42/86961/1/21512_ftp.pdf. 
  5. O'Dea, Julian (December 21, 2009). "Ultraviolet light levels available in the rainforest".
  6. "Deforestation Threatens Pygmies, Study Finds". The New York Times. 25 January 2016. https://www.nytimes.com/2016/01/26/health/deforestation-threatens-pygmies-study-finds.html. 
  7. "As Cameroon's jungle shrinks, pygmies' lifestyle is under threat". France 24. 13 July 2017. https://www.france24.com/en/20170713-focus-cameroon-baka-pygmies-deforestation-jungle-alcoholism-indigenous-culture. 

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
African Pygmies
என்பதில் ஊடகங்கள் உள்ளன.