ஆம்காவ் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆம்காவ் சட்டமன்றத் தொகுதி (Amgaon Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது கோந்தியா மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு சட்டமன்றத்தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது பட்டியல் சாதியினருகக்காக ஒதுக்கப்பட்டுள்ளது .[1]கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

ஆம்காவ் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 66
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கோந்தியா மாவட்டம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதி
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சஞ்சய் அனமந்த்ரா புரம்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 நாராயண் மோகனி பகேகர் பிரஜா சோசலிச கட்சி
 
1967 இலக்குமண்ராவ் மங்கர் பாரதிய ஜனசங்கம்

 

1972 சுவரூப்சந்த் அசுமீரா இந்திய தேசிய காங்கிரசு
 
1978 மகாதேவ் சிவங்கர் ஜனதா கட்சி

 

1980 பாரதிய ஜனதா கட்சி
 
1985
1990 பாரத்பாவ் நாராயண் பகேகர் இந்திய தேசிய காங்கிரசு
 
1995 மகாதேவ் சிவங்கர் பாரதிய ஜனதா கட்சி
 
1999
2004 நாக்புரே பெர்சிங் துக்லுஜி
2009 ராம்ரதன்பாபு பாரத்பாபு ரெளத் இந்திய தேசிய காங்கிரசு
 
2014 சஞ்சய் அன்மந்த்ராவ் புராம் பாரதிய ஜனதா கட்சி
 
2019 கோரோடே சகசுரம் மரோதி இந்திய தேசிய காங்கிரசு
 
2024 சஞ்சய் அன்மந்த்ராவ் புராம் பாரதிய ஜனதா கட்சி
 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சஞ்சய் புராம் 110123 55.83
காங்கிரசு ராஜ்குமார் லோடுஜி புராம் 77402 39.24
வாக்கு வித்தியாசம் 32721
பதிவான வாக்குகள் 197257
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. "result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-11.