ஆயுள் கைதி (திரைப்படம்)

கே. சுபாஷ் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஆயுள் கைதி இயக்குனர் கே. சுபாஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 29-சூன்-1991.

ஆயுள் கைதி
இயக்கம்கே. சுபாஷ்
தயாரிப்புஏ. என். ராமசாமி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரபு
ரேவதி
ஜெய்சங்கர்
சின்னி ஜெயந்த்
ஜெய்கணேஷ்
மணிபாரதி
கவுண்டமணி
ரஞ்சன்
உசிலைமணி
வி. கோபாலகிருஷ்ணன்< br/>வீரராகவன்
பேபி அபர்ணா
ஷ்யாமளா
வாணி
ஒளிப்பதிவுஒய். என். முரளி
படத்தொகுப்புகிருஷ்ணமூர்த்தி
சிவா
வெளியீடுசூன் 29, 1991
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=ayul%20kaithi பரணிடப்பட்டது 2010-02-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆயுள்_கைதி_(திரைப்படம்)&oldid=3732741" இலிருந்து மீள்விக்கப்பட்டது