ஆரநாடன் மொழி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆரநாடன் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 236 பேர்களால் மட்டுமே பேசப்படுகிறது. இது எரநாடன்' என்றும் அழைக்கப்படும். இம்மொழியைப் பேசும் மக்களிடையே தங்கள் முதல் மொழியிலான கல்வியறிவு வீதம் 1% மட்டுமே. கேரள மாநிலத்தில் இரண்டாம் மொழியான மலையாளத்தில் இவர்கள் 20% கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர்.
ஆரநாடன் மொழி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம், எர்நாட் தாலுகா; பாலக்காடு மாவட்டம், தமிழ்நாடு, கர்நாடகம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 236 (1981) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | aaf |