ஆர்சனிக்(III) தெலூரைடு
வேதிச் சேர்மம்
ஆர்சனிக் தெலூரைடு (Arsenic telluride) As2Te3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிமச் சேர்மமாகும். α,β என்ற இரண்டு வடிவங்களில் ஆர்சனிக் தெலூரைடு காணப்படுகிறது. α வடிவம் ஒற்றைச்சாய்வு கட்டமைப்பிலும் β வடிவம் சாய்சதுர அறுமுகக் கட்டமைப்பிலும் உள்ளன. ஒற்றைச்சாய்வு α வடிவம் அதிக அழுத்தத்தில் β வடிவ ஆர்சனிக் தெலூரைடாக மாறுகிறது.[1]. அதிக மின்சுமை கடத்தும் எலக்ட்ரான் துளைகள் கொண்ட இச்சேர்மம் ஒரு குறைக்கடத்தியாக செயல்படுகிறது.[2] ஆர்சனிக் தெலூரைடை நேரியல்சாரா ஒளியியலில் பயன்படுத்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
12044-54-1 | |
பப்கெம் | 15770922 |
பண்புகள் | |
As2Te3 | |
வாய்ப்பாட்டு எடை | 532.64 g·mol−1 |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
புறவெளித் தொகுதி | C2/m |
Lattice constant | a = 14.339 Å, b = 4.006 Å, c = 9.873 Å |
படிகக்கூடு மாறிலி
|
|
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | ஆர்சனிக் மூவாக்சைடு ஆர்சனிக் முச்சல்பைடு ஆர்சனிக் முச்செலீனைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | ஆண்டிமனி தெலூரைடு பிசுமத் தெலூரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Yamini; Srivastava, Pankaj (2011). "First principles investigation of electronic, optical and transport properties of α- and β-phase of arsenic telluride". Optical Materials (Elsevier BV) 33 (6): 899–904. doi:10.1016/j.optmat.2011.01.020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0925-3467.
- ↑ Moustakas, T. D.; Weiser, K. (1975-09-15). "Transport and recombination properties of amorphous arsenic telluride". Physical Review B (American Physical Society (APS)) 12 (6): 2448–2454. doi:10.1103/physrevb.12.2448. பன்னாட்டுத் தர தொடர் எண்:0556-2805.
- ↑ Lee, Jinho; Jhon, Young In; Lee, Kyungtaek; Jhon, Young Min; Lee, Ju Han (2020-09-17). "Nonlinear optical properties of arsenic telluride and its use in ultrafast fiber lasers". Scientific Reports (Springer Science and Business Media LLC) 10 (1). doi:10.1038/s41598-020-72265-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:2045-2322.