ஆர்த்தர் கார்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆதர் கார் (Arthur Carr ), பிறப்பு: மே 21 1893, இறப்பு: பிப்ரவரி 7 1963) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 11 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 468 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1929 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக, தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

ஆதர் கார்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 11 468
ஓட்டங்கள் 237 21051
மட்டையாட்ட சராசரி 19.75 31.56
100கள்/50கள் 0/1 45/98
அதியுயர் ஓட்டம் 63 206
வீசிய பந்துகள் 0 1816
வீழ்த்தல்கள் 0 31
பந்துவீச்சு சராசரி n/a 37.09
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a 3/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/0 395/1
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தர்_கார்&oldid=2260811" இலிருந்து மீள்விக்கப்பட்டது