ஆர். எஸ். ஜி. செல்லதுரை

தமிழக நடிகர்

ஆர். எஸ். ஜி. செல்லதுரை (R. S. G. Chelladurai; 1937 – ஏப்ரல் 29, 2021) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஐயா செல்லதுரை எனவும் அழைக்கப்பட்டார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பாலும், தந்தை, மற்றும் முதிய பாத்திரங்களில் நடித்து வந்தவர். தெறி (2016), மாரி, நட்பே துணை போன்ற திரைப்படங்கள் இவருக்குப் பெரும் வரவேற்பைத் தந்தன.[1][2] மதுரையை பூர்வீகமாகக் கொண்ட இவர்[3] 1963இல் பணக்கார குடும்பம் படத்தில் நடிகராக அறிமுகமானார்.[4]

ஆர். எஸ். ஜி. செல்லதுரை
R. S. G. Chelladurai
பிறப்பு1937
மதுரை
இறப்புஏப்ரல் 29, 2021 (அகவை 84)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட நடிகர்

நடித்த திரைப்படங்கள் தொகு

இறப்பு தொகு

நடிகர் செல்லதுரை 2021 ஏப்ரல் 29 அன்று மாரடைப்பு காரணமாக சென்னையில் பெரியார் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 84-வது அகவையில் காலமானார்.[5][6]

மேற்கோள்கள் தொகு

  1. "ரஜினி, விஜய், தனுஷ் பட நடிகர் மரணம்: ரசிகர்கள் இரங்கல்". Samayam Tamil.
  2. ஹுசைன், அலாவுதின். "Vijay's Specially Gifted me for that emotional Scene - 'Maari' Thatha Chelladurai". www.vikatan.com/.
  3. "குணச்சித்திர நடிகர் செல்லதுரை காலமானார்". www.hindutamil.in.
  4. முத்த நடிகர் செல்லதுரை காலமானார், செய்தி, தினமணி 2021 ஏப்ரல் 30
  5. "Tamil actor RSG Chelladurai passes away at 84". 30 April 2021.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எஸ்._ஜி._செல்லதுரை&oldid=3479789" இலிருந்து மீள்விக்கப்பட்டது