ஆலடி சங்கரையா
ஆலடி சங்கரையா (Aladi Sankaraiya) என்பார் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியினைச் சார்ந்த இந்தியத் தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார்.
ஆலடி சங்கரையா | |
---|---|
மாநிலச் செயலாளர், தமிழ்நாடு காங்கிரசு | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிள்ளைகள் | மகன்: ச. ஆனந்ராஜ், 2 மகள்கள் |
வாழிடம்(s) | ஆலங்குளம் தென்காசி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் (ச.ஆனதராஜ்) உள்ளனர்.
அரசியல் வாழ்க்கை
தொகுஇவரது அரசியல் அறிமுகமானது மறைந்த தமிழக முதல்வர் காமராசர் காலத்தில் தொடங்கியது.
சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் செயல்திறன்
தொகுஆண்டு | நிலை | தொகுதி | கட்சி | வாக்குகள் | இரண்டாம் இடம் / வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் |
---|---|---|---|---|---|---|---|
1996 [1] | தோல்வி [2] | தென்காசி | இந்திய தேசிய காங்கிரசு | 29,998 | கே.ரவி அருணன் | தமிழ் மாநில காங்கிரசு | 60,758 |
மேற்கோள்கள்
தொகு- ↑ http://eci.nic.in/archive/se98/pollupd/ac/candlwc/S22/S22INCAcnst.htm
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on October 7, 2010. பார்க்கப்பட்ட நாள் November 16, 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)