ஆலன் இக்லிஸ்டன்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

அலன் இக்லிஸ்டன் (Alan Igglesden, பிறப்பு: அக்டோபர் 8 1964) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார்.

அலன் இக்லிஸ்டன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அலன் இக்லிஸ்டன்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 4
ஓட்டங்கள் 6 20
மட்டையாட்ட சராசரி 3.00 10.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 3* 18
வீசிய பந்துகள் 555 168
வீழ்த்தல்கள் 6 2
பந்துவீச்சு சராசரி 54.83 61.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 2/91 2/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 1/–
மூலம்: [1], சனவரி 1 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்_இக்லிஸ்டன்&oldid=2216810" இலிருந்து மீள்விக்கப்பட்டது