ஆல்பிரட் ஆர்ச்சர்

இங்கிலாந்துத் துடுப்பாட்டக்காரர்

ஆல்பிரட் ஆர்ச்சர் (Alfred Archer, பிறப்பு: டிசம்பர் 6, 1871, இறப்பு: சூலை 15 1935) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 12 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1899 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

ஆல்பிரட் ஆர்ச்சர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 12
ஓட்டங்கள் 31 231
மட்டையாட்ட சராசரி 31.00 11.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 24* 43
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி n/a n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 10/2
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_ஆர்ச்சர்&oldid=2034965" இருந்து மீள்விக்கப்பட்டது