ஆல் நிப்பான் ஏர்வேஸ்

ஆல் நிப்பான் ஏர்வேஸ் (All Nippon Airways), யப்பான்னின் தோக்கியோவில் மினாடோவில் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை இயக்குகிறது. சப்பானிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இந் நிறுவனம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு வானூர்தி சேவைகளை வழங்குகிறது. [4] 2016 ஆம் ஆண்டு கணக்கின்படி 20,000 க்கும் அதிகமான ஊழியர்களை கொண்டு இயங்குகிறது. [3]

ஆல் நிப்பான் ஏர்வேஸ்
All Nippon Airways Logo.svg
IATA ICAO அழைப்புக் குறியீடு
NH ANA ALL NIPPON
நிறுவல்27 திசம்பர் 1952; 70 ஆண்டுகள் முன்னர் (1952-12-27)
வான்சேவை மையங்கள்
இரண்டாம் நிலை மையங்கள்
முக்கிய நகரங்கள்
அடிக்கடி பறப்பவர் திட்டம்ஏன்ஏ மைலேஞ் கிளப்
வான்சேவைக் கூட்டமைப்புஇசுடார் அலையன்சு
துணை நிறுவனங்கள்
  • ஏன்ஏ விங்சு
  • ஏர் சப்பான்
  • பீச் ஏவியேஷன்
  • பான் ஆம் சர்வதேச விமான அகாடமி [1]
வானூர்தி எண்ணிக்கை241
சேரிடங்கள்97
தாய் நிறுவனம்ஏன்ஏ கொல்டிங்
தலைமையிடம்மினாடோ
தோக்கியோ, யப்பான்[2]
முக்கிய நபர்கள்சின்யா கட்டனோசாகா (தலைவர்)
யுஜி கிராகோ (CEO)
Revenue¥1.7652 trillion (2016)
இயக்க வருவாய்¥145.5 billion (2016)
நிகர வருவாய்¥98.8 billion (2016)
சொத்து¥2.3144 trillion (2016)
Total equity¥919.1 billion (2016)
ஊழியர்கள்34,919 (2016)[3]
இணையத்தளம்www.ana.co.jp

வரலாறுதொகு

ஏன்ஏ 1952 ஆம் ஆண்டு நிப்பான் உலங்கு வானூர்தி போக்குவரத்து கம்பெனி (Japan Helicopter and Aeroplane Transports Company) என்ற பெயரில் 27 திசம்பர் 1952 இல் ஆரம்பிக்கப்பட்டது. [5]

 
போயிங் 737-200 1960–1983 ஆண்டுகளில் ஏன்ஏ
 
ஆல் நிப்பான் ஏர்வேஸ் 777-300 (JA790A) நியூயார்க்கு வானூர்தி நிலையத்தில்

சேரிடங்கள்தொகு

நாடு நகரம் வானூர்தி நிலையம் குறிப்புகள் சான்று
ஆத்திரேலியா பிரிஸ்பேன் பிரிஸ்பேன் வானூர்தி நிலையம்
பேர்த் பேர்த் வானூர்தி நிலையம் [6]
சிட்னி சிட்னி வானூர்தி நிலையம் [7]

மேற்கோள்கள்தொகு

  1. "Strategic Update".
  2. "Airline Membership". IATA. 11 July 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 "Corporate Profile". ANA. 9 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "ATW's 2007 Airline of the Year". Air Transport World. 29 January 2008 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 திசம்பர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  5. "All Nippon Airways". ANA's history. 20 September 2008 அன்று பார்க்கப்பட்டது.
  6. https://www.perthnow.com.au/news/travel/ana-to-start-direct-perth-tokyo-flights-from-september-ng-b881059268z
  7. Wednesday 23 Oct 2019 03:54. "ANA Sydney Tokyo Haneda Boeing 787-9 flights - Executive Traveller". Ausbt.com.au. 2019-10-22 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_நிப்பான்_ஏர்வேஸ்&oldid=3080593" இருந்து மீள்விக்கப்பட்டது