ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

1996 திரைப்படம்

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே (Aavathum Pennale Azhivathum Pennale) என்பது 1996 ஆம் ஆண்டு வெளியான தமிழ் குற்றத் திரைப்படம் ஆகும். செந்தில்நாதன் இயக்கிய இப்படத்தில் அருண் பாண்டியன், மன்சூர் அலி கான், ஜெயபாரதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். தமிழ் பாத்திமா தயாரித்த இப்படத்திற்கு, பால பாரதி இசை அமைத்தார். படமானது 17 மே 1996 இல் வெளியானது.[1][2]

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே
இயக்கம்செந்தில்நாதன்
தயாரிப்புதமிழ் பாத்திமா
கதைகே. சி. தங்கம்(உரையாடல்)
திரைக்கதைசெந்தில்நாதன்
இசைபாலபாரதி
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஜி. ஜெயச்சந்திரன்
கலையகம்தமிழன்னை சினி கிரியேசன்
வெளியீடுமே 17, 1996 (1996-05-17)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

இசை தொகு

இத்திரைப்படத்தின் பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பாலபாரதி அமைத்தார். 1996 இல் வெளியிடப்பட்ட இந்த இசைப்பதிவில், பைரிசுதன் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன.[3]

எண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 "சின்ன சிட்டி" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:03
2 "மவனே மகராசனே" சித்ரா 5:02
3 "மவனே மகராசனே" அனுராதா ஸ்ரீராம் 5:14
4 "நில்லு நில்லு" சுவர்ணலதா 5:04
5 "உயிர் உயர் தீபமே" மனோ 5:01
6 "உயர் உயிர் தீபமே" பால பாரதி 5:21

குறிப்புகள் தொகு