இக்பால் காசிம்

இக்பால் காசிம் (Iqbal Qasim, பிறப்பு: ஆகத்து 6 1953), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் 50 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976 இலிருந்து 1988 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

இக்பால் காசிம்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 50 15
ஓட்டங்கள் 549 39
மட்டையாட்ட சராசரி 13.07 6.50
100கள்/50கள் -/1 -/-
அதியுயர் ஓட்டம் 56 13
வீசிய பந்துகள் 13019 664
வீழ்த்தல்கள் 171 12
பந்துவீச்சு சராசரி 28.11 41.66
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
8 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
2 n/a
சிறந்த பந்துவீச்சு 7/49 3/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
42/- 3/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்பால்_காசிம்&oldid=2714312" இலிருந்து மீள்விக்கப்பட்டது