இசிகாவா தவளை

இசிகாவா தவளை
இசிகாவா தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
குடும்பம்:
இராணிடே
பேரினம்:
ஓடோரானா
இனம்:
ஓ. இசிகாவே
இருசொற் பெயரீடு
ஓடோரானா இசிகாவே
(இசுடெஜ்னேகர், 1901)
வேறு பெயர்கள் [2]
  • புர்கெரியா இசிகாவே இசுடெஜ்னேகர், 1901
  • ரானா இசிகாவே (இசுடெஜ்னேகர், 1901)
  • கூயா இசிகாவே (இசுடெஜ்னேகர், 1901)

இசிகாவா தவளை (Ishikawa's frog)(ஓடோரானா இசிகாவே) என்பது இராணிடே குடும்பத்தில் உள்ள ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது சப்பானின் இரியூக்யூ தீவுகளில் ஒன்றான ஒக்கினாவா தீவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1][2] இது சப்பானின் மிக அழகான தவளை என்று வர்ணிக்கப்படுகிறது.[3][4]

இதன் இயற்கை வாழிடம் மிதமான காடுகள், ஆறுகள் மற்றும் ஆற்றிடைப் பகுதி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 IUCN SSC Amphibian Specialist Group (2017). "Odorrana ishikawae". IUCN Red List of Threatened Species 2015: e.T54308994A54315888. doi:10.2305/IUCN.UK.2015-4.RLTS.T54308994A54315888.en. https://www.iucnredlist.org/species/54308994/54315888. 
  2. 2.0 2.1 Frost, Darrel R. (2019). "Odorrana ishikawae (Stejneger, 1901)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 30 April 2019.
  3. Igawa, Takeshi (2011). "Isolation and characterization of twelve microsatellite loci of endangered Ishikawa's frog (Odorrana ishikawae)". Conservation Genetics Resources 3 (3): 421–424. doi:10.1007/s12686-010-9370-7. 
  4. Sumida, Masayuki (2011). "Artificial production and natural breeding of the endangered frog species Odorrana ishikawae, with special reference to fauna conservation in the laboratory". Zoological Science 28 (11): 834–839. doi:10.2108/zsj.28.834. பப்மெட்:22035306. http://ir.lib.hiroshima-u.ac.jp/00033932. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசிகாவா_தவளை&oldid=4159942" இலிருந்து மீள்விக்கப்பட்டது