இசிதா கத்யல்
இஷிதா கத்யல் (Ishita Katyal) பிறப்பு: ஜூலை 26, 2005) புனேவில் உள்ள விப்கியோர் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிறுவர் இலக்கிய எழுத்தாளர் மற்றும் டெட் (மாநாடு) பேச்சாளர் ஆவார். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் டெட் மாநாட்டு அமைப்பாளர்களில் மிக இளவயது உடையவராக இவர் அறியப்படுகிறார்.[1][2][3]
பிறப்பு | 26 சூலை 2005 கர்னால், அரியானா, இந்தியா |
---|---|
வதிவு | அவுரங்காபாத், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
கத்யல் தனது பள்ளியில் 7 பிப்ரவரி 2015 அன்று முதல் டெட் நிகழ்வை ஏற்பாடு செய்தார்.[4][5][6] நவம்பர் 2015 இல் நியூயார்க்கில் நடந்த டெட் இளைஞர் மாநாட்டில், "நீங்கள் இப்போது என்னவாக இருக்க விரும்புகிறீர்கள்" என்ற தலைப்பில் ஓர் உரையை நிகழ்த்தினார். அப்போது அவருக்கு வயது பத்து.அதுவரை அந்த மாநாட்டில் பேசிய இளம் வயது இந்தியர் எனும் சாதனை படைத்தார்.[7][8][9][10][11][12]
படைப்புகள்
தொகு- Simran's Diary. Partridge India. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1482850406.
மேற்கோள்கள்
தொகு- ↑ "10-year-old girl becomes youngest Indian TEDx speaker she is known for her courage and confidence while speaking, she talks about the importance of asking the child about the present and encourages the child to do things in her early age". India TV News. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "10-Year-Old Ishita Katyal From Pune Becomes The Youngest Indian Speaker At TEDx New York". Storypick. Aparajita Mishra. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
- ↑ "10, Ishita Katyal is the youngest Indian TEDYouth speaker". India Today. Rishibha Gupta. பார்க்கப்பட்ட நாள் 11 December 2015.
- ↑ "10-Year-Old Pune Girl Ishita Katyal Becomes Youngest Indian to Speak at TED New York". The Better India. Shreya Pareek. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
- ↑ "Our tomorrow: Hopeful/daring talks in Session 1 of TED2016". TED Blog. Kate Torgovnick May, Brian Greene and Thu-Huong Ha. பார்க்கப்பட்ட நாள் 15 February 2015.
- ↑ "This 10 year old is the youngest Indian TEDx speaker". rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2 July 2016.
- ↑ "10-Year-Old Ishita Katyal, the Youngest TEDx Speaker at New York". The Quint. Archived from the original on 20 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ The Indian Express. "10-yr-old girl from Pune becomes youngest Indian to speak at TEDx in New York". The Indian Express. Aashay Khandekar. பார்க்கப்பட்ட நாள் 19 November 2015.
- ↑ "Meet ten-year-old Puneite Ishita Katyal, the youngest Indian TEDx speaker". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 20 November 2015.
- ↑ "10-year-old Ishita Katyal, youngest speaker at TEDYouth in New York, talks about aspirations & inspirations". DNA. Sree Sen. பார்க்கப்பட்ட நாள் 1 December 2015.
- ↑ "Pune Girl, All of 10, is Youngest Indian TEDx Speaker". NDTV. Amrita Kohli. பார்க்கப்பட்ட நாள் 17 February 2016.
- ↑ "Meet 10-Year-Old Ishita Katyal, Youngest Indian To Become TEDYouth Speaker At New York". The Logical Indian. Richa Verma. பார்க்கப்பட்ட நாள் 9 January 2016.