இசுடெஃபான் மார்பெரி
அமெரிக்க கூடைப்பந்தாட்ட வீரர்
இசுடெஃபான் சேவியர் மார்பெரி (ஆங்கிலம்:Stephon Xavier Marbury, பிறப்பு - பெப்ரவரி 20, 1977) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ யோர்க் நிக்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.[1][2][3]
நிலை | பந்துகையாளி பின்காவல் |
---|---|
உயரம் | 6 ft 2 in (1.88 m) |
எடை | 205 lb (93 kg) |
அணி | நியூ யோர்க் நிக்ஸ் |
சட்டை எண் | #3 |
பிறப்பு | பெப்ரவரி 20, 1977 நியூயார்க் நகரம், நியூயார்க் |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | ஜோர்ஜியா டெக் |
தேர்தல் | 4வது overall, 1996 மில்வாகி பக்ஸ் |
வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
முன்னைய அணிகள் | மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (1996–99) நியூ ஜெர்சி நெட்ஸ் (1999–2001) பீனிக்ஸ் சன்ஸ் (2001–04) |
மேற்கோள்கள்
தொகு- ↑ "NBA Read To Achieve". gettyimages.com. March 17, 2005. பார்க்கப்பட்ட நாள் March 27, 2018.
- ↑ Corcoran, Tully. "KU attracts Brooklyn star" பரணிடப்பட்டது மார்ச்சு 2, 2016 at the வந்தவழி இயந்திரம், The Topeka Capital-Journal, October 26, 2007. Retrieved September 17, 2009. "Lincoln High School in புரூக்ளின், N.Y., is to high school basketball what Odessa, Texas Permian High School, in Texas, is to high school football. Basketball rules there. Stephon Marbury starred there. Marv Albert went there. Even Jesus Shuttlesworth, the fictional baller played by Ray Allen in He Got Game went there.
- ↑ "HIGH SCHOOL BOYS BASKETBALL ALL-USA HONORABLE MENTIONS". USA Today: p. 11C. April 21, 1995.