இசுட்ரோன்சியம் லாக்டேட்டு

இசுட்ரோன்சியம் லாக்டேட்டு (Strontium lactate) C6H10O6Sr என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மமாகும்.[1][2] இசுட்ரோன்சியமும் லாக்டிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இசுட்ரோன்சியம் லாக்டேட்டு நிலைப்புத்தன்மையுடனும் கதிரியக்கப் பண்பு அற்றதாகவும் காணப்படுகிறது.[3]

இசுட்ரோன்சியம் லாக்டேட்டு
இனங்காட்டிகள்
29870-99-3 Y
ChemSpider 171447
EC number 249-915-9
InChI
  • InChI=1S/2C3H6O3.Sr/c2*1-2(4)3(5)6;/h2*2,4H,1H3,(H,5,6);/q;;+2/p-2
    Key: CCUZKVDGQHXAFK-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 198085
  • CC(C(=O)[O-])O.CC(C(=O)[O-])O.[Sr+2]
UNII DC1ZYY6LNZ N
பண்புகள்
C
6
H
10
O
6
Sr
வாய்ப்பாட்டு எடை 265.76
தோற்றம் வெண் தூள்
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இசுட்ரோன்சியம் கார்பனேட்டு அல்லது இசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடுடன் மிதமான நீர்த்த லாக்டிக் அமிலத்தை சேர்த்து நடுநிலையாக்கல் வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இசுட்ரோன்சியம் லாக்டேட்டு சேர்மத்தைப் பெறலாம்.[4]

இயற்பியல் பண்புகள்

தொகு

வெண்மை நிற தூளாக உருவாகும் இச்சேர்மம் தண்ணீரில் கரையாது.[5]

பயன்கள்

தொகு

இசுட்ரோன்சியம் லாக்டேட்டு எலும்புப்புரை நோய் சிகிச்சையிலும் எலும்புகள் மற்றும் பற்களை ஆதரிக்கும் ஓர் உணவு நிரப்பியாக பயன்படுத்தப்படுகிறது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Strontium lactate" (in ஆங்கிலம்). National Institute of Standards and Technology. 17 October 2019. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  2. "NCATS Inxight Drugs — STRONTIUM LACTATE" (in ஆங்கிலம்). drugs.ncats.io. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  3. MacDonald, Norman S.; Nusbaum, Ralph E.; Stearns, Richard.; Ezmirlian, Florita.; McArthur, Clare.; Spain, Patricia. (1951). "The Skeletal Deposition of Non-Radioactive Strontium". Journal of Biological Chemistry 188 (1): 137–143. doi:10.1016/S0021-9258(18)56154-8. பப்மெட்:14814122. 
  4. Caspari, Charles (1895). A Treatise on pharmacy for students and pharmacists (in ஆங்கிலம்). Lea. p. 477. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  5. 5.0 5.1 "Strontium Lactate - 29870-99-3". Discovery Fine Chemicals. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.
  6. "Safety and Pharmacokinetics of Orally Administered Strontium L-Lactate in Healthy Adults". clinicaltrials.gov. 30 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 February 2023.