இசை பாடும் தென்றல்

இசை பாடும் தென்றல் (Issai Paadum Thendral) ஒரு 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை தேவராஜ் இயக்கினார்.[1] இதில் சிவகுமார் மற்றும் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

இசை பாடும் தென்றல்
இயக்கம்தேவராஜ்-மோகன்
தயாரிப்புராணி சக்ரபாணி
திரைக்கதைஎ. எல். நாராயணன்
இசைஇளையராஜா
நடிப்புசிவகுமார்
அம்பிகா (நடிகை)
ஒளிப்பதிவுஎ. சோமசுந்தரம்
படத்தொகுப்புபி. கந்தசாமி
கலையகம்என். சி. கிரியேசன்சு
வெளியீடுசூன் 12, 1986 (1986-06-12)
நாடுஇந்தியா
மொழிதமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[2][3][4] பாடல் வரிகளை கவிஞர்கள் வாலி, வைரமுத்து, கங்கை அமரன் மற்றும் மு. மேத்தா ஆகியோர் எழுதியுள்ளனர். பின்னணி பாடியவர்கள் பாலமுரளிகிருஷ்ணா, கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி மற்றும் வாணி ஜெயராம் ஆகியோர் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "அனைத்துத் தரப்பினரையும் கவரும் குமாரபாளையம் கைக்குட்டைகள்!..." தினமணி. 16 October 2019. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  2. "Isai Paadum Thendral Tamil Film LP Vinyl Record by Ilayaraja". Mossymart. Archived from the original on 18 January 2023. பார்க்கப்பட்ட நாள் 18 January 2023.
  3. "Isai Paadum Thendral (Original Motion Picture Soundtrack)". சுபாட்டிபை. Archived from the original on 20 March 2023. பார்க்கப்பட்ட நாள் 20 March 2023.
  4. "இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்த கதை! – நிஜத்தில் நடந்தது என்ன?". TON. 15 December 2019. Archived from the original on 21 March 2023. பார்க்கப்பட்ட நாள் 21 March 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_பாடும்_தென்றல்&oldid=4122994" இலிருந்து மீள்விக்கப்பட்டது