இச்சாமதி மாவட்டம்

இச்சாமதி மாவட்டம் (Ichamati district) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். 2022-ஆம் ஆண்டில் புதிதாக நிறுவப்பட்ட 7 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு இப்புதிய மாவட்டத்தை நிறுவ மேற்கு வங்காள அமைச்சரவை 1 ஆகஸ்டு 2022 அன்று முடிவு செய்துள்ளது.[2][3][4][5] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் பங்கான் நகரம் ஆகும்.

இச்சாமதி மாவட்டம்
மாவட்டம்
கடிகார சுற்றுப்படி: வர்தமான் காடுகள், பங்கான் உயர்நோக்கு சிறப்பு மருத்துவமனை, பன்னாட்டு தாய் மொழி நாளில் வங்காளிகள் கூட்டம், தாக்கூர்நகர் மாத்துவ மகாசங்கம் மற்றும் இச்சாவதி ஆறு
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
தலைமையிடம்பங்கான்
அரசு
 • மக்களவைத் தொகுதிபங்கான் மக்களவைத் தொகுதி
 • சட்டமன்றத் தொகுதிபக்டா, பங்கான் வடக்கு, பங்கான் தெற்கு மற்றும் கைகாடா சட்டமன்றத் தொகுதிகள்
மொழிகள்
 • அலுவல் மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்)
இச்சாவதி ஆறு

கல்வி

தொகு
  • தீனபந்து மகாவித்தியாலயா
  • ஜோகேந்திரநாத் மண்டல் ஸ்மிருதி மகாவித்தியாலயா
  • பி. ஆர். தாக்கூர் அரசு கல்லூரி [6]
  • அம்பேத்கர் சப்தரிஷி மகாவித்தியாலயா
  • கைக்காடா அரசு பாலிடெக்னிக்

மேற்கோள்கள்

தொகு
  1. "District Statistical Handbook". North 24 Parganas 2013, Basic data: Table 4.4, 4.5, Clarifications: other related tables. Department of Statistics and Programme Implementation, Government of West Bengal. Archived from the original on 2019-01-21. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.
  2. West Bengal to get seven new districts; total now 30
  3. West Bengal Gets 7 New Districts, Total Number Reaches 30
  4. "West Bengal to get 7 new districts, cabinet reshuffle on Wednesday: Mamata Banerjee". Times of India. timesofindia.indiatimes.com. 1 August 2022. https://timesofindia.indiatimes.com/city/kolkata/west-bengal-to-get-seven-new-districts-says-cm-mamata-banerjee/articleshow/93270248.cms. 
  5. "West Bengal to get 7 new districts, announces CM Mamata Banerjee". Live Mint. www.livemint.com. 1 August 2022. https://www.livemint.com/news/west-bengal-to-get-7-new-districts-announces-cm-mamata-banerjee-11659346022057.html. 
  6. "P.R.Thakur Government College". PRTGC. Archived from the original on 22 ஜூன் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இச்சாமதி_மாவட்டம்&oldid=3927592" இலிருந்து மீள்விக்கப்பட்டது