இஜாஸ் அகமது (இளையவர்)

பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர்
(இஜாஸ் அகமது (ஜூனியர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இஜாஸ் அகமது (இளையவர்) (Ijaz Ahmed jnr, பிறப்பு: பிப்ரவரி 2 1969), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995 இலிருந்து 1997 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார்.

இஜாஸ் அகமது (இளையவர்)
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 29 3
மட்டையாட்ட சராசரி 9.66 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 16 3*
வீசிய பந்துகள் 24 30
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 25.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006
"https://ta.wikipedia.org/w/index.php?title=இஜாஸ்_அகமது_(இளையவர்)&oldid=2714326" இலிருந்து மீள்விக்கப்பட்டது