இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு

வேதிச் சேர்மம்

இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு (Yttrium orthovanadate) என்பது YVO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஓர் ஒளிபுகும் பட்டகமாகும். கிளான்-டெய்லர் படிகங்களைப் போலவே திறனுள்ள உயர்-சக்தி முனைவுப் படிகங்களை உருவாக்கவும் மாசிடாத YVO4 பயன்படுத்தப்படுகிறது.[1]

இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இட்ரியம் வனேடேட்டு
இனங்காட்டிகள்
13566-12-6 Y
ChemSpider 75408
EC number 234-340-8
பப்கெம் 165909
பண்புகள்
O4VY
வாய்ப்பாட்டு எடை 203.84 g·mol−1
உருகுநிலை 1,810 °C (3,290 °F; 2,080 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாசிட்ட இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டுக்கு இரண்டு முக்கிய பயன்பாடுகள் உள்ளன:

  • நியோடிமியத்துடன் மாசிடப்பட்டால் இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு Nd:YVO4 சேர்மமாக மாறுகிறது. இச்சேர்மம் ஒரு செயல்திறமுடைய சீரொளி ஊடகமாகும். மிக்க இருமுனையம்-உந்தப்பட்ட திண்ம-நிலை சீரொளிகளில் இச்சீரொளி ஊடகம் பயன்படுத்தப்படுகிறது.
  • யூரோப்பியத்துடன் மாசிடப்பட்டால் இட்ரியம் ஆர்த்தோவனேடேட்டு Eu:YVO4 சேர்மமாக மாறுகிறது. இச்சேர்மம் ஒரு செயல்திறமுடைய சிவப்பு பாசுபர் ஆகும். எதிர்மின் கதிர் குழாயில், குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சிகளில் இச்சிவப்பு பாசுபர் பயன்படுத்தப்படுகிறது.

அடிப்படைப் பண்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. US patent 3914018, "Yttrium orthovanadate optical polarizer", issued 1975-10-21, assigned to Union Carbide Corp. 
  2. 2.0 2.1 2.2 "Yttrium Vanadate (YVO4) Crystal". Casix. Archived from the original on May 17, 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-09-12.
  3. 3.0 3.1 3.2 DeShazer, L.G.; Rand, S.C.; Wechsler, B.A. (1987). Weber, Marvin J. (ed.). Handbook of Laser Science and Technology, Vol. V: Optical materials part 3. Boca Raton, Florida: CRC Press. p. 283. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-3505-1.
  4. DeShazer, L.G.; Rand, S.C.; Wechsler, B.A. (1987). Weber, Marvin J. (ed.). Handbook of Laser Science and Technology, Vol. V: Optical materials part 3. Boca Raton, Florida: CRC Press. p. 329. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-3505-1.