இணைந்த துருவங்கள்

இணைந்த துருவங்கள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இணைந்த துருவங்கள்
இயக்கம்கோபாலகிருஷ்ணா
தயாரிப்புஜே. எம். வோரா
வோரா பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமே 16, 1980
நீளம்3501 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைந்த_துருவங்கள்&oldid=2703379" இருந்து மீள்விக்கப்பட்டது