இண்டியானாபொலிஸ்

இந்தியானா மாநிலத் தலைநகர்
(இண்டியனாபொலிஸ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இண்டியானபொலிஸ் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 785,597 மக்கள் வாழ்கிறார்கள்.

இண்டியானபொலிஸ் நகரம்
இண்டியானபொலிஸ் நகரம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் இண்டியானபொலிஸ் நகரம்
சின்னம்
அடைபெயர்(கள்): வட்டம் நகரம்
இந்தியானாவில் அமைந்த இடம்
இந்தியானாவில் அமைந்த இடம்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மாநிலம்இந்தியானா
மாவட்டம்மேரியன்
தோற்றம்1821
அரசு
 • வகைமேயர்-சபை
 • மாநகராட்சித் தலைவர்கிரெக் பாலர்ட் (R)
பரப்பளவு
 • நகரம்372 sq mi (963.5 km2)
 • நிலம்365.1 sq mi (945.6 km2)
 • நீர்6.9 sq mi (17.9 km2)
ஏற்றம்
715 ft (218 m)
மக்கள்தொகை
 (2006)[1]
 • நகரம்7,85,597
 • அடர்த்தி2,152/sq mi (837/km2)
 • நகர்ப்புறம்
12,19,000
 • பெருநகர்
19,84,644
நேர வலயம்ஒசநே-5 (கிழக்கு)
 • கோடை (பசேநே)ஒசநே-4 (EDT)
Area code317
FIPS சுட்டெண்18-36003[2]
இணையதளம்www.indygov.org

குறிப்புகள்

தொகு
  1. "Population Estimates for the 25 Largest U.S. Cities based on July 1, 2006 Population Estimates" (PDF). US Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2007-06-28.
  2. "American FactFinder". United States Census Bureau. பார்க்கப்பட்ட நாள் 2008-01-31.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியானாபொலிஸ்&oldid=3576584" இலிருந்து மீள்விக்கப்பட்டது