இது ஒரு தொடர்கதை
அனு மோகன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இது ஒரு தொடர் கதை என்பது 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நாளன்று அனு மோகன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] இத்திரைப்படத்தில் மோகன், அமலா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.[2]
இது ஒரு தொடர் கதை | |
---|---|
இயக்கம் | அனு மோகன் |
தயாரிப்பு | வி. தேவராஜன், கே. கணேசன் (ராயல் இந்தியா கிரியேசன்சு) |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | மோகன் அமலா ரேகா |
வெளியீடு | ஏப்ரல் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகுபாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.
வ. ௭ண் | பாடல் | பாடியவர்(கள்) | வரிகள் | இராகம் |
1 | "பாடல் நான் பாட ௭ன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , | கங்கை அமரன் | |
2 | "ஹே வெண்ணிலா ௭ன் நெஞ்சமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
3 | "ஏங்கும் இதயம் ௭ங்கே உதயம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
4 | "சைட் அடிச்சா சைட் அடிங்க" | மலேசியா வாசுதேவன் | ||
5 | "பிள்ளைக்கொரு பிள்ளை செல்வம்" | சித்ரா |
மேற்கோள்கள்
தொகு- ↑ "இது ஒரு தொடர் கதை / Idhu Oru Thodar Kathai (1987)". Screen 4 Screen. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 28 February 2021.
- ↑ "Idhu Oru Thodarkadhai – Tamil Bollywood Vinyl LP". Bollywoodvinyl.in. Archived from the original on 31 March 2019. பார்க்கப்பட்ட நாள் 31 March 2019.