இந்தியாவின் மாநிலங்கள் வாரியாகத் தெலுங்கு பேசும் மக்கள்
இது 2001 இல் இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் நடுவண் ஆட்சிப்பகுதிகள் சார்ந்த தெலுங்கு மக்கள்தொகை பற்றிய புள்ளிவிவரங்களாகும். மக்கள்தொகை மதிப்பீடு 2001. மொத்த மக்கள்தொகை புள்ளிவிவரங்கள் இணையத்தில் உள்ளன.
நிலை | பிரதேசம் | தெலுங்கு பேசுவோர் |
---|---|---|
— | இந்தியா | 79,459,012 |
1 | ஆந்திரப் பிரதேசம் | 61,924,954 |
2 | கர்நாடகம் | 3,315,395 |
3 | தமிழ் நாடு | 3,525,921 |
4 | மகாராஷ்டிரம் | 1,304,740 |
5 | ஒரிசா | 214,010 |
6 | மேற்கு வங்காளம் | 108,458 |
7 | சத்தீஸ்கர் | 147,920 |
8 | குஜராத் | 70,939 |
9 | பாண்டிச்சேரி | 50,958 |
10 | கேரளம் | 47,762 |
11 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 46,050 |
12 | ஜார்க்கண்ட் | 35,030 |
13 | டில்லி | 27,701 |
14 | அஸ்ஸாம் | 26,656 |
15 | மத்தியப் பிரதேசம் | 24,139 |
16 | கோவா | 11,994 |
17 | ராஜஸ்தான் | 11,301 |
18 | பஞ்சாப் | 7,308 |
19 | ஜம்மு காஷ்மீர் | 7,101 |
20 | ஹரியானா | 6,343 |
21 | திரிபுரா | 3,839 |
22 | உத்தரகண்ட் | 1,698 |
23 | அருணாச்சல் பிரதேசம் | 1,647 |
24 | நாகாலாந்து | 1,393 |
25 | சண்டிகர் | 1,351 |
26 | இமாசலப் பிரதேசம் | 1,216 |
27 | மணிப்பூர் | 650 |
28 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி | 617 |
29 | மேகாலயா | 464 |
30 | சிக்கிம் | 325 |
31 | தாமன், தியு | 301 |
32 | மிசோரம் | 267 |
33 | இலட்சத்தீவுகள் | 30 |