இந்தியாவில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்தியாவில் உள்ள குழந்தைகள் அருங்காட்சியகங்களின் பட்டியல் (List of children's museums in India) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுமையற்றது ஆகும்.
பெயர் | நகரம்/நகரம் | மாநிலம் | குறிப்புகள் |
---|---|---|---|
கிதிகோ குழந்தைகள் அருங்காட்சியகம் [1] | ஐதராபாத்து | தெலங்காணா | |
கற்றல் திண்டு | ஐதராபாத்து | தெலங்காணா | |
இசுடீலர் குழந்தைகள் அருங்காட்சியகம் | குர்கான் | தேசிய தலைநகர் பிரதேசம் | |
நேரு குழந்தைகள் அருங்காட்சியகம் | கொல்கத்தா | மேற்கு வங்காளம் | |
இந்திரதனுஷ்யா குழந்தைகள் அருங்காட்சியகம் | புனே | மகாராட்டிரா | |
கல்பனா மங்கள்தாசு குழந்தைகள் அருங்காட்சியகம் [2] | அகமதாபாத் | குசராத்து | |
சிஎசுஎம்விஎசு குழந்தைகள் அருங்காட்சியகம் [3] | மும்பை | மகாராட்டிரா | சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாஸ்து சங்கராலய வளாகத்தில் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Shaping minds is child’s play at Kidihou" (in en-IN). The Hindu. 2013-02-20. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/cities/Hyderabad/shaping-minds-is-childs-play-at-kidihou/article4432797.ece.
- ↑ "Kalpana Mangaldas Museum | Ahmedabad (Amdavad), India Attractions". www.lonelyplanet.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.
- ↑ Das, Mohua (March 11, 2019). "Mumbai's first children's museum at CSMVS is curated for and by kids". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-25.