இந்தியா அரசால் தடைசெய்யப்பட்ட அமைப்புகள் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடைசெய்யப்பட்ட அமைப்புகள்.

பட்டியல்

தொகு

01 மார்ச் 2020 வரை தடைசெய்யப்பட்ட அமைப்புகள்:[1]

  1. பாபர் கால்சா
  2. காலிஸ்தான் அதிரடிப்படை
  3. காலிஸ்தான் ஜிந்தாபாத் படை
  4. பன்னாட்டு சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு
  5. திரிபுரா புலிப்படை
  6. திரிபுரா தேசிய விடுதலை முன்னணி
  7. தமிழீழ விடுதலைப் புலிகள்
  8. இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம்
  9. தீந்தர் அஞ்சுமான்
  10. லஷ்கர்-ஏ-தொய்பா
  11. ஜெய்ஸ்-இ-முகமது / தக்ரிக்-இ-ஃபுர்கான்
  12. ஹர்கத்-உல்-முஜாகிதீன்
  13. ஹிஸ்புல் முஜாகிதீன்
  14. அல்-பதர் (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
  15. அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி
  16. தேசிய ஜனநாயக முன்னணி போரோலாது
  17. மக்கள் விடுதலை இராணுவம் மணிப்பூர்
  18. ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி
  19. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
  20. இசுலாமிய அரசு, கொராசான்
  21. தமிழ்த் தேசிய மீட்புப் படை

மேலும் காண்க

தொகு

இந்தியாவில் தடைசெய்யப்பட்டவர்களின் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. "Banned Organizations". Ministry of Home Affairs (India). பார்க்கப்பட்ட நாள் 1 March 2020.

வெளி இணைப்புகள்

தொகு