இந்திய விலங்கியல் பூங்காக்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்திய மிருகக் காட்சிச்சாலை பட்டியல்[1][2][3]

வனவிலங்குகளைப் பாதுகாப்புடன் வளர்த்து இனப்பெருக்கம் செய்து அந்த உயிரினத்தைக் காக்கவும் இந்தியாவில் மிக முக்கிய நகரங்களில் மிருகக்காட்சி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமான மிருகக்காட்சி சாலைகளின் பட்டியல்

  1. நேரு விலங்கியல் பூங்கா - ஹைதராபாத்
  2. மாநில மிருகக்காட்சிச்சாலை - கவுகாத்தி
  3. விலங்கியல் தோட்டம் - அலிபூர் (கல்கத்தா)
  4. ஹிமாலயன் விலங்கியல் பூங்கா - டார்ஜிலிங்
  5. டில்லி விலங்கியல் பூங்கா - புதுதில்லி
  6. விலங்கியல் மலைத் தோட்டம் - அகமதாபாத்
  7. சாயாஜிராவ் தோட்ட மிருகக்காட்சிச்சாலை - பரோடா
  8. விலங்கியல் தோட்டம் - ஜீனாகத்
  9. விலங்கியல் தோட்டம் - திருவனந்தபுரம்
  10. அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா - வண்டலூர் (சென்னை)
  11. ஜீஜாமாதா உத்யான் - மும்பை
  12. பேஷா பூங்கா மிருகக்காட்சிச்சாலை - பம்பா
  13. மகாராஜ் பூங்கா மிருகக்காட்சிச்சாலை - நாகபுரி
  14. ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் - மைசூர்
  15. விலங்கியல் தோட்டம் - ஜெய்ப்பூர்
  16. விலங்கியல் தோட்டம் - கோட்டா
  17. விலங்கியல் தோட்டம் - ஜோத்பூர்
  18. விலங்கியல் தோட்டம் - பிகானீர்
  19. விலங்கியல் தோட்டம் - உதய்பூர்
  20. விலங்கியல் தோட்டம் - லக்னோ

மேற்கோள்கள் தொகு

  1. "Birsa Mrig Vihar (Birsa Deer Park)". Archived from the original on 2011-09-11. பார்க்கப்பட்ட நாள் 2011-07-19.
  2. Ready for newer greens
  3. Bondla Wildlife Sanctuary