இந்துச் சான்றோர் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்த இந்துச் சான்றோரின் பட்டியலானது', அந்நெறியின் சான்றோர்கள், ஞானிகள், மகான்கள், தத்துவவியலாளர்கள், முனிவர்கள் ஆகியோரைப் பட்டியற்படுத்துகின்றது
- அக்கா மகாதேவி(பொ.பி1130 – 1160)
- அரவிந்தர் (15 ஆகஸ்டு 1872 – 5 டிசம்பர் 1950)
- ஆண்டாள் (பொ.பி 767 அளவில்)
- ஆதி சங்கரர்[1] (பொ.பி 788 – 820)
- அம்ருதானந்தமயி[2] (பி. 27 செப்டம்பர் 1953)
- ஆழ்வார் - பன்னிருவர் (பொ.பி 700–1000)
- இராமானுசர் (பொ.பி 1017 – 1137)
- ஔவையார் (பொ.பி 1ஆம் -2ஆம் நூ. இடையே)
- காரைக்காலம்மையார் (பொ..பி 6ஆம் நூற்.)
- கோரக்கநாதர் (பொ.பி 10/11ஆம் நூற்.)
- சத்திய சாயி பாபா (23 நவம்பர் 1926 – 24 ஏப்ரல் 2011)
- சந்திரசேகர சரசுவதி (20 மே 1894 – 8 யனவரி 1994)
- சித்பவானந்தர் (11 மார்ச்சு 1898 – 16 நவம்பர் 1985)
- சிவயோக சுவாமி (1872 – 1964)
- சிவாய சுப்ரமணியசுவாமி[3] (5 யனவரி 1927 – 12 நவம்பர் 2001)
- சின்மயானந்தா (1916 – 1993)
- சீரடி சாயி பாபா (1838–1918)
- சைதன்யர்[4] (18 பிப்ரவரி 1486 – 14 யூன் 1534)
- தயானந்த சரசுவதி, (ஆரிய சமாசம்) (1824 – 1883)
- துக்காராம் (பொ.பி 1608 – 1649)
- சுவாமி தயானந்தர் (தமிழ்நாடு) (15 ஆகத்து 1930 - 23 செப்டம்பர் 2015)
- நாமதேவர் (பொ..பி 1270 – 1350)
- நாயன்மார் அறுபத்துமூவர் (பொ.பி 500–700)
- நாராயணகுரு[5] (1854 – 1928)
- சுவாமி நாராயணர் (1781 – 1830)
- நிசார்க்கதத்த மகராயர்[6](1897 – 1981)
- நிம்பார்க்கர்[7] (பொ.பி 13ஆம் நூற்.)
- பாபாஜி[8] (18-19ஆம் நூற்றாண்டு)
- பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா[9] (1 செப்டம்பர் 1896 – 14 நவம்பர் 1977)
- மீரா (பொ..பி 1498 – 1547)
- மெய்கண்ட தேவர் (பொ.பி 13ஆம் நூற்.)
- இரமண முனிவர்[10] (1879 – 1950)
- ராகவேந்திரர்[11] (1595 – 1671)
- ராமகிருஷ்ணர்[12] (1836 – 1886)
- வல்லபாச்சாரியார்[13] (1479 – 1531)
- வித்யாரண்யர் (பொ.பி 1268 – 1386)
- விவேகானந்தர் (12 யனவரி 1863 – 4 யூலை 1902)
- வேதாத்திரி மகரிஷி (14 ஆகஸ்ட்1911 – 28 மார்ச் 2006)
- ஜக்கி வாசுதேவ் (பி. 3 செப்டம்பர் 1957)
உசாத்துணைகள்
தொகு- ↑ Namboodiripad, E.M.S. (1989). "Adi Sankara and His Philosophy: A Marxist View". Social Scientist 17 (1): 3–12. doi:10.2307/3520108.
- ↑ Warrier, M. (2003). "Processes of Secularization in Contemporary India: Guru Faith in the Mata Amritanandamayi Mission". Modern Asian Studies 37 (1): 213–253. doi:10.1017/S0026749X03001070.
- ↑ Georg Feuerstein (2002). The Yoga Tradition: Its History, Literature, Philosophy and Practice. Motilal Banarsidass.
{{cite book}}
: Text "Feuerstein, G." ignored (help) - ↑ Rosen, S.J. (2004). "Who Is Shri Chaitanya Mahaprabhu". The Hare Krishna Movement: the Postcharismatic Fate of a Religious Transplant.
- ↑ Thomas, D. (1965). Sree Narayana Guru. Bangalore: The Christian Institute for the Religion and Society.
- ↑ Maharaj, N.; Powell, R. (1987). The Nectar of the Lord's Feet: Final Teachings of Sri Nisargadatta Maharaj: Discourses January–November 1980. Element Books.
- ↑ Khurana, G.R. (1988). The theology of Nimbarka: a translation of Nimbarka' s DasI asI loki with Giridhara Prapanna' s LaghumanI? jI? usa.
{{cite book}}
: C1 control character in|title=
at position 60 (help) - ↑ Key, P.S. (2004). The Journey to Radiant Health. Celestial Arts.
- ↑ Dasa Goswami, Satsvarupa (2002). Srila Prabhupada Lilamrta Vol 1-2. Bhaktivedanta Book Trust. pp. vol.1 1133 pages vol.2 1191 pages. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89213-357-0.
{{cite book}}
: Unknown parameter|nopp=
ignored (help) - ↑ Osis, K. (1970). "Informal methods of research in psychic phenomena for religious believers". Pastoral Psychology 21 (7): 35–40. doi:10.1007/BF01797827. http://www.springerlink.com/index/M473405153301582.pdf. பார்த்த நாள்: 2008-07-02.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Narayanan, V. (2006). "Religious Vows at the Shrine of Shahul Hamid". Dealing with Deities: the Ritual Vow in South Asia. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-6707-7. http://books.google.com/?id=h80yOTwlAUcC&pg=PA65&dq=%22Raghavendra+Swami%22. பார்த்த நாள்: 2008-07-02.
- ↑ Kripal, J.J. (1998). "Mystical Homoeroticism, Reductionism, and the Reality of Censorship: A Response to Gerald James Larson". Journal of the American Academy of Religion 66 (3): 627–635. doi:10.1093/jaarel/66.3.627.
- ↑ Barz, R. (1992). The Bhakti sect of Vallabhacarya. New Delhi: Munshiram Manoharlal.