இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு
இந்தோரோனெக்டெசு கேரளாலென்சிசு | |
---|---|
பெரியாற்றில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | சிப்ரிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | இ. கேரளாலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
இந்தோரோனெக்டெசு கேரளாலென்சிச இரீட்டா & நல்பந்த், 1978 | |
வேறு பெயர்கள் | |
|
இந்தோரோனெக்டசு கேரளாலென்சிசு (Indoreonectes keralensis) என்பது இண்டோரோனெக்டெசு பேரினத்தில் உள்ள ஆக்டினோட்டெரீகீயை மீன் சிற்றினமாகும்.[1] இந்த சிறிய கல் அயிரை இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள நீரோடைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2] இவை கேரளாவில், பெரியாற்றில் பாம்ப்பாட்டுபாரா பகுதியில் இருப்பது பதிவுசெய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kottelat, M. (2012): Conspectus cobitidum: an inventory of the loaches of the world (Teleostei: Cypriniformes: Cobitoidei). பரணிடப்பட்டது 2013-02-11 at the வந்தவழி இயந்திரம் The Raffles Bulletin of Zoology, Suppl. No. 26: 1-199.
- ↑ Froese, Rainer and Pauly, Daniel, eds. (2006). "Nemacheilus keralensis" in FishBase. April 2006 version.